இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் அமைய உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 3 மாதத்தில் நிறைவடைந்த பின்பு சாலை பணிகள் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல் தளத்தில் வாகனங்கள் மற்றும் இரண்டாம் தளத்தில் கண்டைனர் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கப்படும்.
இந்நிலையில் இந்த சாலை அமைப்பதற்காக கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து இடையூறாக உள்ள பில்லரை அறிவிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் கிடந்த பறக்கும் சாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.