Categories
மாநில செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வேணும்…. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்….!!!!

தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது. ஆகவே நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவாக முடிக்க போதிய நிதி விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்திய முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Categories

Tech |