மதுரையில் தொடங்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பேராசிரியர், உதவி பேராசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: All India Institute of Medical Sciences Madurai
பதவி பெயர்: Professor, Assisatant Professor, and Other.
கல்வித்தகுதி: MD/ MS
சம்பளம்: Rs.1,68,900 – 2,20,400
வயது வரம்பு: 58
கடைசி தேதி: 18.07.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf