Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று …!!

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது. 

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக  உள்ள சூழ்நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுயிருக்கிறது. இதனால் மொத்த எண்ணிக்கை 3700 கடந்திருக்கிறது. நேற்று வரை 3423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று மட்டும் 280 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 3703 உயர்ந்திருக்கிறது. இதுவரை மருத்துவமனையில் 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள், இதனால்    2405 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 51 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

Categories

Tech |