மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ள மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்காக 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டண சீட்டுகள் வினியோகிக்கப்படுகிறது. சீட்டுகளை பெற விரும்புவோர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வைத்து www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Categories