Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. 50 புதியவகை மதுபானம் அறிமுகம்….. வெளியான தகவல்….!!!

தீபாவளி பண்டிகை நாளைக்கு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அனைவரும் புத்தாடை, வெடி, ஸ்வீட் வாங்கி வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசை தாண்டி குறிப்பாக குடிமகன்களின் கொண்டாடமாக இருப்பது சரக்குதான். அந்த அளவுக்கு நாளை டாஸ்மாக் கடைகளில் கூட்டத்துடன் கல்லாவும் கலைக்கட்டும்.

மதுபிரியர்கள் இன்றிலிருந்தை  மதுவை வாங்க தொடங்கியதால் கூட்டம் அலை மோதுகிறது. இந்நிலையில் புதுச்சேரி தீபாவளி பண்டிகை முன்னிட்டு 50 வகையான புதிய மதுபான வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை மதுவை அருந்தினால் தலைவலி உள்ளிட்ட எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |