Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. டாஸ்மாக் கடைகள் மூடல்…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருகின்ற 26 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே தமிழகம் முழுவதும் உள்ள மற்ற மாவட்ட ஆட்சியர்கள் வரும் நாட்களில் இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் ஜனவரி 26 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |