Categories
உலக செய்திகள்

மத்திய அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு…. மகிழ்ச்சியில் குழந்தைகள்…!!

மத்திய அமெரிக்காவில்  பனிப்பொழிவு  காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

மத்திய அமெரிக்கப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக பனிச்சறுக்கில்  ஈடுபட்டு தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் பனிக்காற்று வீசுகிறது. இதனால்  பல பகுதிகளில் 30 சென்டிமீட்டர் அளவுக்கு பனி  படர்ந்துள்ளது.  இப்பனிக்காற்றால்  2400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |