Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள்…. வெளியான தகவல்…!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்ற நிலையில் தமிழகத்தின் சார்பில் பாஜக எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 வழக்கறிஞர்களும், 6 மருத்துவர்களும், 5 பொறியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஏழு அரசு ஊழியர்கள், ஏழு முனைவர்கள், வர்த்தகத்தில் டிகிரி பெற்ற மூன்று பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

Categories

Tech |