Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரை சந்திப்பது பற்றி கவலையில்லை…. பசுவராஜ் பொம்மை பேச்சு…!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதுச்சேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மேகதாது அணை தொடர்பாக தமிழக அனைத்து கட்சி குழு டெல்லி சென்றுள்ளது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சர்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்தித்து அனுமதி பெற முடிவு செய்துள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து பற்றி கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |