Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு..!

மத்திய அரசின் கயிறு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: மத்திய அரசின் கயிறு வாரியம்

பணி: உதவியாளர், மெக்கானிக், டைப்பிஸ்ட்

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி, ITI

காலிப்பணியிடங்கள்: 36

சம்பளம்: ரூ . 19,900 முதல் ரூ. 1,17,500

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.08.2021

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

PDF Link & Apply Link :
http://coirboard.gov.in/wp-content/up…
http://coirboard.gov.in/wp-content/up…

Categories

Tech |