Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணி: இன்ஃபர்மேஷன் சர்வீஸ், பிளையிங் ட்ரைனிங், சயின்டிஃபிக் ஆபிஸர், அசிஸ்டன்ட் இயக்குனர், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் மற்றும் போட்டோகிராபி காபிஸர்
காலி பணியிடங்கள்: 37
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: 25 ரூபாய்
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1

மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |