Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஏப்-26 கடைசி தேதி…!!!!!

இந்தியன் எகனாமிக்ஸ் ஆபீஸ், இந்தியன் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள்: 53

வயது வரம்பு: 21 -30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்:26.04.2022

மேலும் தகவலுக்கு httpsupsconline.nic.in/mainmenu2.php என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |