ESIC-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Professsor, Associate Professor, Assistant Professor
காலிப்பணியிடங்கள்: 24
கல்வித்தகுதி: மாஸ்டர் டிகிரி
வயது; 67 க்குள்
சம்பளம்: ரூ. 1,77,000
தேர்வு: நேர்காணல்
நடைபெறும் தேதிகள் ஏப்ரல் 27, 28.
மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.