இந்திய கண்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்(CAG) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Accountant, Clerk.
வயது: 27க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.
https://cag.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கவும்.