Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. 24 நாட்கள் விடுமுறை…. இதோ முழு பட்டியல்….!!!!

மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 2022ஆம் ஆண்டு விடுமுறை பட்டியலை மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையின்படி வருகின்ற ஆண்டில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறையை பெறுகின்றனர். அதன்படி மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவர பட்டியல் இதோ

  • ஜனவரி 1: புத்தாண்டு தினம் (சனிக்கிழமை)
  • ஜனவரி 13: லோஹ்ரி (வியாழன்)
  • ஜனவரி 14: மகர சங்கராந்தி (வெள்ளிக்கிழமை)
  • ஜனவரி 26: குடியரசு தினம் (புதன்கிழமை)
  • மார்ச் 1: மகா சிவராத்திரி (செவ்வாய்)
  • மார்ச் 18: ஹோலி (வெள்ளிக்கிழமை)
  • ஏப்ரல் 2: உகாதி (சனிக்கிழமை)
  • ஏப்ரல் 10: ராம நவமி (ஞாயிறு)
  • ஏப்ரல் 14: மகாவீர் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி (வியாழன்)
  • ஏப்ரல் 15: புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
  • மே 3: ஈதுல் பித்ர் (செவ்வாய்)
  • மே 16: புத்த பூர்ணிமா (திங்கட்கிழமை)
  • ஜூலை 10: பக்ரி ஈத் (ஞாயிறு)
  • ஆகஸ்ட் 9: முஹர்ரம் (செவ்வாய்)
  • ஆகஸ்ட் 11: ரக்ஷாபந்தன் (வியாழன்
  • ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
  • ஆகஸ்ட் 19: ஜென்மாஷ்டமி (வெள்ளிக்கிழமை)
  • ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி (புதன்கிழமை)
  • செப்டம்பர் 8: ஓணம் (வியாழன்)
  • அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி (ஞாயிற்றுக்கிழமை)
  • அக்டோபர் 5: தசரா (புதன்)
  • அக்டோபர் 9: ஈத்-இ-மிலாத் (ஞாயிறு)
  • அக்டோபர் 24: தீபாவளி (திங்கட்கிழமை)
  • நவம்பர் 8: குருநானக் ஜெயந்தி (செவ்வாய்)
  • டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் (ஞாயிறு)

Categories

Tech |