Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு ரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயோமெட்ரிக் பதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

Categories

Tech |