மத்திய அரசு ஊழியர்களுக்கு Fitment factor இந்த மாதம் உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. Fitment factor உயர்த்தும் பட்சத்தில் அடிப்படை சம்பளம் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 26 ஆயிரம் ரூபாயாக உயரும். இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு fitment factor உயர்த்தப்பட்டபோது அடிப்படை சம்பளம் 6000 ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories