Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ஜனவரி 26- ஆம் தேதிக்கு முன்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 20,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |