மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது.
பணி: எம்டிஎஸ்.
காலிப்பணியிடங்கள்: 8500.
தேர்வு முறை: எழுத்து தேர்வு
சம்பளம்: தகுதிக்கேற்ப.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 21
விண்ணப்பித்த பிறகு எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஏழாவது ஊதியக்குழு விதிமுறையின்படி சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு வயது வரம்பு சலுகை போன்ற முழு விபரங்கள் அனைத்தும் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.