நிர்வாகம் : கிழக்கு இரயில்வேத் துறை
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 1075
பணி மற்றும் காலிப் பணி விபரங்கள்
எலக்ட்ரானிக் மெக்கானிக் – 75
Blacksmith – 09
Mechanic Maintenance – 09
எலக்ட்ரீஷியன் – 593
மெக்கானிக் – 54
வையர்மேன் – 67
லைன் மேன் – 49
பெயிண்டர் – 26
கார்ப்பெண்டர் – 09
மெசினிஸ்ட் – 63
தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
http://139.99.53.236:8080/rrcer/Notification%20-%20Act%20Apprentice%202019-20.pdf
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக http://apprentice.rrcrecruit.co.in/gen_instructions_er.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.07.2020
கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் – ரூ.100. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcer.com/