Categories
தேசிய செய்திகள்

மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிற்கு தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

உரிய கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியின்றி தொடங்கப்பட்ட திட்டங்களை வரன்முறைப்படுத்த அனுமதியளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பாத்திமா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |