Categories
வேலைவாய்ப்பு

மத்திய நிதி அமைச்சகத்தில்…. உதவி பதிவாளர் வேலைக்கு விண்ணப்பிக்க…. ஜூலை 22 கடைசி தேதி…!!!

மத்திய நிதி அமைச்சகத்தில் (Ministry of Finance) பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியாகியுள்ளன. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய நிதி அமைச்சகம் (Ministry of Finance)

பணியின் பெயர்கள்: அலுவலர், பதிவாளர், உதவி பதிவாளர்

மொத்த காலிபணியிடங்கள்: 53

சம்பளம்: 67,700 முதல் 2,09,200 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.07.2021

Categories

Tech |