Categories
வேலைவாய்ப்பு

மத்திய பட்டு வாரியத்தில் வேலை…. 15 காலிப்பணியிடங்கள்…. கடைசி நாள் ஏப்ரல்-25…!!!!

மத்திய பட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடம்; 15

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.04.2022

தகுதியானவர்கள் https://www.karnemaka.kar.nic.in/csb_ recr2022 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான தகவலுக்கு இந்த இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |