மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்கள்: 2439.
சம்பளம்: போக்குவரத்து படி உட்பட அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊதியம்.
தேர்வு: நேர்முகத் தேர்வு.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 13.9. 2021 முதல் 15.9.2021
மேலும் இது குறித்த விவரங்களை அறியவும் விண்ணப்ப படிவத்தை பெறவும் https://crpf.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.