சீயோனின் சிறையிருப்பை; கர்த்தர் திருப்பும் பொழுது, சொப்பனம் காண்கிறவர்களை போல் இருந்தோம்
அப்பொழுது தம்முடைய வாய் நகைப்பினாலும் , ஆனந்த சத்தத்தினாலும், நிறைந்திருந்தது: அப்பொழுது; கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.தி
கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம் .
கர்த்தாவே நற்கத்தி வெள்ளக்களை திருப்புவது போல, எங்கள் சிறையிருப்பைத் இருப்போம்.
கண்ணீரோடு விதைக்கிறவர்கள், கம்பீரத்தோடே அறுப்பார்கள் .
அல்லி தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான். ஆனாலும் தன் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கம்பீரத்தோடு திரும்பி வருவான். (சங்கீதம் 126)