மனித மூளையில் உதிக்கும் எண்ணங்களை புரிந்து கொண்டு, அதனை திரையில் துல்லியமாக காட்டும் திறன் கொண்ட “பிரைன் கம்ப்யூட்டர் இன்டர்பேஸ்” எனப்படும் மூளை கணினி ஆய்வு தளத்தில் இருந்து வெளிவர தயாராகி உள்ளது. சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் உடல் செயலிழந்த ஒருவரது மூளையின் இரு சிறிய சிப்களை பதித்து சோதனை செய்ததில் அவரால் தன் மனதில் நினைத்ததை, கணினி மூலம் திரையில் கொண்டுவர முடிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது விரைவில் வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories