Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் தேங்காய் பால் பணியாரம்!!!

சுவையான தேங்காய் பால் பணியாரம் செய்யலாம் வாங்க .

தேவையான பொருள்கள்:

பச்சரிசி – 1 கப்

உளுந்து – 1  கப்

பால் – 1  டம்ளர்

தேங்காய் – 1

ஏலக்காய் – தேவையான அளவு

சர்க்கரை – தேவையான அளவு

எண்ணெய் –  தேவையான அளவு

Coconut Milk க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் உளுந்து மற்றும் அரிசியை  1 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்துக் கொள்ள  வேண்டும். பின் இதனுடன் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து கொள்ள வேண்டும். தேங்காய் பாலுடன் பால், ஏலக்காய் தூள், சீனி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து   தேங்காய் பாலில்  சேர்த்து பரிமாரினால் சூப்பரான   தேங்காய் பால் பணியாரம்  தயார் !!!

Categories

Tech |