இந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் எந்த பிரச்சினைகள் சரிசெய்யப்படுகின்றது என பார்க்கலாம்.
தவிடு நீக்காத தானியங்கள் பயறு வகைகள் ஆகியவை ரத்தத்தின் சர்க்கரை அளவை உயராமல் சீராக்கும்.
மன ஆரோக்கியத்திற்கு விட்டமின் பி உணவுகள் – வாழைப்பழம், கீரை, பழம், பால், பாதம் போன்றவை சாப்பிடலாம்.
முட்டைகோஸ், ஆரஞ்சு, கொய்யா போன்ற காய்கறி பழங்களையும் உட்கொள்ளலாம்.