Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனவுளைச்சலில் இருந்த மூதாட்டி…. விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணபதிபுரம் வடக்குத் தெருவில் பட்டம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக மனவுளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டம்மாள் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் அருந்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பட்டம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |