Categories
சினிமா தமிழ் சினிமா

“மனிதக் கறியை வேட்டையாடும் மர்ம கும்பல்” ஆக்சன் திரில்லரில் பவுடர் டிரைலர்….. பகீர் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இருக்கும் நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் படம் பவுடர். விஜய் ஸ்ரீ இயக்கும் இந்த படத்தை ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வித்யா, பிரதீப், சிங்கம் புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு லியாண்டர் லீமா டி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மனித கறியை சமைத்து சாப்பிடும் கும்பலை போலீஸ் விரட்டி பிடிக்கும் கதையாக உருவாகியுள்ளது. அந்த கும்பல் யார்? எதற்காக மனிதனை மனிதனே சாப்பிடும் அளவுக்கு மாறுகிறார்கள்? என்பதை போலீஸ் கண்டறிகிறது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Categories

Tech |