Categories
தேசிய செய்திகள்

மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி… ஆச்சர்யத்தில் ஆழ்ந்த ஊர் மக்கள்…!!!

குஜராத்தில் மனித முகத்துடன் ஆட்டுக்குட்டி பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நம் உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களும் ஒரு வடிவத்தை கொண்டுள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான வடிவம் உள்ளது. ஆனால் சில சமயங்களில் உயிரினங்கள் உருவம் மாறி பிறப்பது வழக்கம். அதன்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத் சொங்கத் பகுதியில் மனித முகத்துடன் ஒரு ஆட்டு குட்டி பிறந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அது பிறந்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்தது. அந்த ஆட்டுக்குட்டியின் தலை அமைப்பு, கண்கள் மற்றும் வாய் ஆகியவை மனிதனுக்கு இருப்பது போலவே இருந்தன. ஆட்டு குட்டி பிறந்த உடன் அனைவரும் கடவுளின் வரம் என்று ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன்பிறகு உயிரிழந்த அந்த ஆட்டுக்குட்டியை ஊர் மக்கள் அனைவரும் வழிபாடு நடத்தி அடக்கம் செய்தனர்.

Categories

Tech |