தாய்லாந்து நாட்டின் மன்னர் காதலியின் ஆயிரத்திற்கும் மேலான நிர்வாண படங்கள் ராணிக்கு அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மன்னர் வஜ்ரலோங்க்கார்ணை, பத்திரிக்கைகளில் விமர்சித்து வருபவர் இங்கிலாந்தின் ஆண்ட்ரூ மேக்ரிகோர். இந்நிலையில் மன்னரின் காதலியான சினீநாட் வோங் வாஜிராபக்தியின் ஆயிரத்துக்கும் மேலான நிர்வாண படங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தாய்லாந்து கல்வியாளரான பாவின் என்பவருக்கும் இந்த படங்கள் அனைத்தும் அனுப்பப்பட்டுள்ளன.
அந்நாட்டை பழிவாங்க ராணி இந்த படங்களை அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த செய்தியை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.