பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் என்பதை காட்டுவதற்காகவே இவ்வாறு செய்திருக்கின்றார் என கூறியுள்ளார். மேலும் இந்த நடிப்பை அரங்கேற்றத்திற்கு பதிலாக நாட்டு மக்களுக்கு அன்பு மற்றும் சகோதரத்துவத்திற்கான செய்தியை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Categories