ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள குப்பந்துரை கிராமத்தில், மழை வேண்டி 5 நாட்களாக இரவில் இரணியன் நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தின் இறுதி நாளான நேற்று நாரதர் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த ராஜய்யன் என்ற மேடை நடிகர் நடனமாடிக்கொண்டிருந்தபோதே சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories