Categories
தேசிய செய்திகள்

மயிலுக்காக கூட்டத்தை பாதியில் நிறுத்தியவர் மோடி….. அமித்ஷா சொன்ன குட்டி ஸ்டோரி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றது என்று அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி பேசும் மாநிலங்களின் கட்சி என்று பல கதைகளை தெரிவித்தார்.

மேலும் அந்த விழாவில் அவர் பேசிய போது ஒரு சிறுகதை ஒன்றை கூறினார். அதில் “பிரதமர் அலுவலகத்தில் பசியுடன் இருந்த மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி கூட்டத்தை பாதியில் நிறுத்தினார். தீவிரமான சந்திப்பில் ஈடுபடும்போது மயிலை பற்றி யோசிப்பது அவர் எவ்வளவு உணர்ச்சி மிக்கவர் என்பதை காட்டுகிறது” என்று அவர் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |