Categories
சினிமா தமிழ் சினிமா

மரண விளிம்பில் நிற்கும் பிரபல தமிழ் நடிகர்… பெரும் சோகம்…!!!

உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபல தமிழ் நடிகை சந்தித்து பாரதிராஜா ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் 1990ல் வெளியான என்னுயிர் தோழன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு . பெரும்புள்ளி தாய்மாமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் படப்பிடிப்பில் தவறி விழுந்து முதுகு தண்டவாளத்தில் பலத்த அடிபட்டது. அதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக இருக்கும் பாபுவை பாரதிராஜா நேரில் சந்தித்து கண்கலங்கினார். அவருக்கு உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |