Categories
தேசிய செய்திகள்

மருத்துமனையில் தமிழக பிரபலம் திடீர் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திடீர் உடல்நல குறைவார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் உண்மையான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை குறித்து இன்னும் சற்று நேரத்தில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |