உள்ளாட்சி தேர்தலில் கட்சியா..? ஜாதியா..? யாருக்கு ஓட்டுப் போடுவது என்று நாம் குழம்பிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இந்தியக் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக பஞ்சாப் எல்லையில் உள்ள மஹவா கிராமம். இந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்காக 35 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். தொடக்கப்பள்ளியில் 220 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். இந்தியாவில் வளர்ச்சிக்கு மத்தியில் இருக்கும் இந்த பெரும் வேறுபாடுகள் எதைக் காட்டுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.
Categories