Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையின் அலட்சியத்தால்… “கருத்தடைஅறுவை சிகிச்சை செய்த பிறகும் மீண்டும் கர்ப்பமுற்ற மனைவி”… கதறும் கணவன்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த போதிலும் தான் மீண்டும் கர்ப்பமுற்று தாகக் கூறி மத்திய அரசிடம் 11 லட்சம் இழப்பீடு கேட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்ஊரை  சேர்ந்த 30 வயதான ஃபுள்குமரி தேவி என்ற பெண் ஏற்கனவே நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று மோதிப் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார். இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்டுள்ளார்.

மேலும் கணவன் ஒரு கூலித் தொழிலாளி என்றும் மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் மறுபடியும் ஒரு குழந்தையை பெற்றால் செலவுகளை சமாளிக்க முடியாது என்று கூறி அவரின் மனைவி பதினோரு லட்சம் இழப்பீடு வேண்டும் என்று நுகர்வோர் மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகும்கூட ஃபுள்குமரி எவ்வாறு கற்பமானால் என்று கேட்டபோது அறுவைசிகிச்சை செய்த பிறகும் கூட இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன

இதையடுத்து இது போன்ற அறுவை சிகிச்சைகள் சில நேரங்களில் தோல்வியடையும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாதிக்கப்பட்டவருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர்களின் மருந்து செலவுகள் அனைத்தையும் மாநில அரசு ஏற்கிறது என்றும் தெரிவித்தார். இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் நன்மைகளுக்காக சுகாதாரத் துறைக்கு உரிமை கோர வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |