Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மருத்துவருக்கு படித்துவிட்டு பிச்சை எடுத்த திருநங்கை…!!!

மதுரையில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித்திரிந்த திருநங்கைக்கு காவல்துறை ஆய்வாளர் உதவி செய்துள்ளார்.

மதுரையில் திருநங்கை ஒருவர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்க பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். அவர் ஆதரவற்று வேலை இல்லாமல் சுற்றித் திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவ்வாறு சுற்றி தெரிந்த திருநங்கை காவல்துறை ஆய்வாளர் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலையில்லாமல் சுற்றி திரிந்த திருநங்கையை கண்ட காவல் ஆய்வாளர் கவிதா சான்றிதழ்களை சரிபார்த்து மருத்துவராக பணியை தொடர வேண்டிய உதவிகளை செய்துள்ளார்.

Categories

Tech |