Categories
தேசிய செய்திகள்

மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு….. இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு…!!!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு இறுதி தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. 2018 ஜூலையில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 24 முதல் 27 வரையும், 2019, 2020 ஜனவரியில் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 16 முதல் 19 வரை யும் இறுதித் தேர்வு நடைபெறும். 2019 ஜூலையில் சேர்ந்த மாணவர்களுக்கு 2022 ஜூனில் தேர்வு நடைபெறும். மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களை nbe.edu.in, www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

Categories

Tech |