மருந்து கடைகளில் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் மருந்து கடைகளிலும் கொரோனா தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது உற்பத்தியாகும் தடுப்பூசியில் 50% தடுப்பூசியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச் சந்தை விற்பனைக்கும் அளிக்க அரசு அனுமதித்துள்ளது.