Categories
மாநில செய்திகள்

மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக்கிற்கு…. சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்….!!!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி மற்றும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. மறைந்த எழுத்தாளர் கி.ரா, நடிகர் விவேக் ஆகியோருக்கு இன்று சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபடஉள்ளது. துளசி அய்யா வாண்டையார், முன்னாள் எம்எல்ஏ காளியண்ணணுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மறைந்த முன்னாள் எம்எல்=ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. இரங்கல் குறிப்பு தீர்மானத்திற்கு பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் தொடங்குகிறது .

Categories

Tech |