சன் மியூசிக் சேனலில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிங்கப்பூரை சேர்ந்த ஆனந்த கண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடல் புற்றுநோயால் மரணமடைந்தார். இவருடைய மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
https://www.instagram.com/p/CbaaW96vdc2/?utm_medium=copy_link
இந்நிலையில் அண்மையில் அவரின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய மனைவி, “எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும், என்னுடைய அன்பான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அவருடைய இந்த நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.