கேரள அரசால் ஏற்று நடத்தப்படும் மலபார் கேன்சர் சென்டரில் செவிலியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: MALABAR CANCER CENTRE
பணி: RESEARCH NURSE
இணையதள முகவரி: http: //mcconline. in/
மொத்த காலியிடம்: 3
பணி பிரிவு: 1 வருட தற்காலிக பணி
ஊதியம்: ₹ 30,000/-
வயது வரம்பு: 35-க்குள்
கல்வித்தகுதி: MSC. NURSING FROM A RECOGNIZED UNIVERSITY/ INSTITUTION ON REGULAR BASIS
முன் அனுபவம்: 1 வருடம்
விண்ணப்பிக்கும் முறை: இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்ப கட்டணம்: ₹ 50/- (எஸ்சி, எஸ்டி பிரிவினர்)
விண்ணப்ப கட்டணம்: ₹ 250/- (பொதுப்பிரிவினர்)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06/07/2021