Categories
சினிமா தமிழ் சினிமா

மலர் கொடுத்து சமந்தாவை வரவேற்ற விக்னேஷ் சிவன் – ஏன் தெரியுமா ?

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்கல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “காத்து வாக்கல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன் தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகை சமந்தாவுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்ற வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் ‘காட்டேரி’
நடிகர் வைபவ் நடித்துள்ள காட்டேரி திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திகில் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். யாமிருக்க பயமே படத்தை இயக்கிய டிகே “காட்டேரி” படத்தை இயக்கியுள்ளார்.

ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படப்பிடிப்பு நிறைவு – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள “சார்பட்டா பரம்பரை” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, தற்போது படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.

Categories

Tech |