Categories
தேசிய செய்திகள்

மலிவான விலையில் வீடு வேண்டுமா…?” இந்த சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணாதீங்க”…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மலிவான விலையில் ஒரு நல்ல வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது மிக அருமையான வாய்ப்பு. நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி நாளை குடியிருப்பு மற்றும் வணிக சொத்துக்களை ஏலம் விட உள்ளது. இது குறித்த தகவல்களை ஐபிஏபிஐ வழங்கியுள்ளது6,389 குடியிருப்பு, 1,754 வணிக மற்றும் 961 தொழில்துறை மற்றும் 19 விவசாய சொத்துக்கள் ஆகியவை ஏலத்தில் உள்ளன.

ஒரு சொத்தை வாங்கி கொண்டு அதற்கு கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றது. சொத்தின் உரிமையாளர் கடனை திரும்ப செலுத்த விட்டால் சொத்தையை கையகப்படுத்தும். எனவே அந்த சொத்தை வங்கி சொந்தமாக்கிக் கொள்ளும். அது தற்போது ஏலம் விடப்படுகிறது. இந்த தகவலை பஞ்சாப் நேஷனல் வங்கி ட்விட்டரில் அறிவித்துள்ளது.

பி.என்.பி ஏலத்திற்குச் செல்லும் சொத்து பற்றிய கூடுதல் தகவல்களை ibapi.in என்ற இணையதளத்திலிருந்து பெறலாம். இ-ஏலம் மூலம் நீங்கள் சொத்து வாங்க விரும்பினால், நீங்கள் வங்கிக்குச் சென்று ஏலம் மற்றும் ஏலம் விடப் போகும் சொத்து பற்றிய தகவல்களைப் பெற முடியும்..

Categories

Tech |