Categories
பேட்மிண்டன் விளையாட்டு

மலேசியா மாஸ்டர் பேட்மிட்டன் தொடர்…. இந்திய வீராங்கனை பி.வி சிந்து தோல்வி…!!!

மலேசியா தலைநகர் கோலாம்பூரில் மாஸ்டர்ஸ் பேட்மிட்டன் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து மற்றும் சீன வீராங்கனை டாய் சூ யீங் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். இதில் சீன வீராங்கனை 21-12 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Categories

Tech |