ரஷ்யாவில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் ஒரு சிறிய கரடி இருந்தது. அந்தக் கரடி மிகவும் சிறியதாக இருந்ததால் அதை கூண்டில் அடைக்காமல் வெளியே விட்டனர். இந்நிலையில் உயிரியல் பூங்காவிற்கு வந்த ஒருவர் அந்த சிறிய கரடியை தன்னுடைய வீட்டிற்கு தத்தெடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். அந்த கரடி வளர்ந்த பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டது. இந்த கரடி தற்போது மாடலிங் துறையில் அசத்தி வருகிறது.
Categories